ஒலிம்பிக்: 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் சவுதி பெண்.!2012ம் ஆண்டு ஒலிம்பிக்கின் போது சவுதி பெண்ணொருவர் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டதையடுத்து இம்முறை ரியோ ஒலிம்பிக், பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் மேலும் ஒரு சவுதி பெண்ணான, 22 வயது அபுல்ஜதாயெல் பங்கேற்று தெரிவுச் சுற்றில் ஏழாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

100 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற முதலாவது சவுதி பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்க அதேவேளை பஹரைன் உட்பட பல மத்திய கிழக்கு நாடுகள் சார்பில் பெண்கள் பங்களிப்பு அதிகரித்து வருகின்றமையும் இம்முறை சவுதி, மற்றும் ஆப்கனிஸ்தானிலிருந்தும் பெண் போட்டியாளர்கள் ஓட்டப் போட்டிகளில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.