முஸ்லீம்-பழங்குடியினருக்கு 12% இடஒதுக்கீடு புதிய சட்டம் தெலுங்கானா அரசு திட்டம்தெலுங்கானா மாநில அரசு முஸ்லீம் மற்றும் பழங்குடியினருக்கு  கல்வி மற்றும் வேலைவாய்ப்யில் 12 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு சிறப்பு சட்டம் கொண்டு வரதிட்டமிட்டு உள்ளது.இதற்காக சிற்றப்பு சட்டமன்றம் கூட்டப்படும் என முதல்-மந்திரி சந்திரசேகரராவ் கூறி உள்ளார்.

முஸ்லீம்கள் மற்றும் பழங்குடியினருக்கு 12 சதவீதம் இடஒதுகீடு  வழங்குவது குறித்த் விவகாரத்தில்   மாநில அரசால் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் விசாரணை ஆணையம் அமைக்கபட்டது அந்த ஆணையம் தற்போது தனது அறிக்கைஅயை முதல் மந்திரியிம் வழங்கி உள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.