திருச்சி-துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் எந்திர கோளாறு! 14 மணி நேரம் தாமதம் பயணிகள் அவதி!திருச்சி விமான நிலையத்தில் புறப்பட இருந்த நேரத்தில் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால், பயணிகள் 14 மணி நேரம் கழித்து மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. விமானம் நள்ளிரவு 12.05 மணிக்கு திருச்சி விமான நிலை யத் திற்கு வந்தது, 12.55 மணிக்கு துபாய்க்கு புறப்பட்டு செல்லும். இதே போல நேற்று முன் தி னம் நள்ளி ரவு வழக்கம் போல 12.05 மணிக்கு விமானம் வந்தது.
விமானத்தில் செல்ல வேண் டிய 156 பயணிகள் பல் வேறு சோதனை க ளுக்கு பின்பு விமானத்தில் ஏற்றப் பட்டனர். அவர்களது உட மைகளும் ஏற்றப் பட்டது. விமானம் புறப்படு வதற்காக விமான நிலைய கட் டுப் பாட்டு அறை சிக்னலுக்காக பைலட் காத்திருந்தார். சிக்னல் கிடைத்த தும் விமானம் புறப்பட தயரானது.
அப்போது விமானத்தின் இன்ஜின் பகுதியில் தொழில் நுட்ப கோளாறு ஏற் பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட் டது.
இது குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கும், ஏர் லைன்ஸ் அதிகாரி களுக்கும் பைலட் தகவல் தெரிவித்தார். பின்னர் தொழில் நுட்பபொறி யா ளர்கள் தொழில் நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட் ட னர். உட ன டியாக தொழில் நுட்ப கோளாறை சரி செய்ய முடியாது என பொறி யாளர்கள் அடங்கிய குழு தெரிவித்தது. இதை ய டுத்து பயணிகள் இறக் கப் பட் ட னர்.
இதில் 26 பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய் து விட்டு வீட் டிற்கு சென்று விட் ட னர். மீத முள்ள 130 பேர் திருச்சியில் உள்ள தனி யார் ஓட் ட லில் தங்க வைக்கப் பட்டனர்.
இந்நிலையில் நேற்று மதியம் 2.15 மணிக்கு திருவனந்த புரத்தில் இருந்து மாற்று விமானம் வரவழைக் கப்பட்டு 14 மணி நேர அவதிக்கு பின், 130 பயணிகளும் துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட் ட னர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.