ஷார்ஜாவிலிருந்து நேரடியாக திருச்சி செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை வரும் செப்டம்பர் 14-ல் துவக்கம்!ஷார்ஜாவிலிருந்து தமிழகம் வர வேண்டுமென்றால் தற்பொழுது வரை சென்னை அல்லது ஶ்ரீலங்கன் ஏர்லைன் மூலமாக இலங்கையிலிருந்து திருச்சி வர முடியும். இது பயணிகளுக்கு கூடுதல் சிரமத்தை கொடுத்து வந்தது. இதனை அடுத்து ஷார்ஜாவிலிருந்து நேரடியாக திருச்சி பன்னாட்டு விமான நிலையம் வர வருகிற செப்டம்பர் 14ஆம் தேதி முதல் நேரடியாக விமான சேவை துவங்கப்பட்டுள்ளது.
தினசரி ஷார்ஜாவில் இரவு 10 மணிக்கு புறப்படும். திருச்சிக்கு அதிகாலை 3:40 வரும்.
திருச்சியிலிருந்து அதிகாலை 4:30 மணிக்கு புறப்பட்டு காலை 7:20க்கு ஷார்ஜா போய் சேரும்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.