19 வயது இஸ்லாமிய சகோதிரியை உலகின் சிறந்த சமூக சேவகராக ஐநா சபை அறிவித்தது!படத்தில்  நீங்கள் பார்க்கும் சகோதிரி சவுதி அரேபியாவை சார்ந்தவர் 19 வயதை நிரம்ப பெற்றவர் அவரது பெயர் ருஸான் பர்ஹான்

சிறுவயதிலேயே சிறப்பான முறையில் சமூக சேலையாற்றியதற்காக அவரை சிறந்த சமூக சேவகராக

ஐநா சபை அறிவித்து அவருக்கு பரிசுகளையும் பாராட்டு பத்திரங்களையும் வழங்கி மரியாதை செய்ததோடு

அவரை ஐநா சபையின் நல்லெண்ண பிரதிநிதியாகவும் அறிவித்துள்ளது

அண்மையில் சவுதி அரேபியா அறிவித்த கனவு 2030 என்ற திட்டத்தை சுற்றி விரிவான சமூக பணி அவர் ஆற்றிவருதாலும் அவர் இந்த விருதுக்கு பரிந்துரைக்க பட்டார் என ஜநா சபையின் செய்தி குறிப்பில் கூறபட்டிருக்கிறது

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.