விதவைகளை குறைவாக கொண்டது முஸ்லிம் சமுதாயம்: 2011 சென்சஸ் அறிக்கை
விதவைகளை குறைவாக கொண்டது முஸ்லிம் சமுதாயம்: 2011 சென்சஸ் அறிக்கை

இந்தியாவில் பிற மதத்தினரை விட இஸ்லாமிய சமூதாயத்தில் விதவைகள் மிகக் குறைவு என்று 2011 சென்சஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
முஸ்லிம்களிடையே அதிகளவிலான விவாகரத்து எண்ணிக்கை இருக்கிறது என்று செய்தி பரப்பப்பட்டு வரும் இன்றைய தேதிகளில் இந்த தகவல் நிதர்சனத்தை மக்களுக்கு உணர்த்தியுள்ளது. மேலும் விவாகரத்து மற்றும் தம்பதிகளின் பிரிவு கிறித்தவ மற்றும் புத்த மத சமூகத்தினரிடையே அதிகமாக உள்ளது என்று தெரியவந்துள்ளது.
விதவைகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை முஸ்லிம்களை விட இந்து மதம் மற்றும் சீக்கிய மதத்தினரிடையே அதிகமாக உள்ளது. பெளத்த சமூகத்தில் 100.3% விதவைகளும், கிறித்தவ சமூகத்தில் 97% சதவிகிதமும், இந்து சமூகத்தில் 88.3% விதவைகளும், சீக்கிய சமூகத்தில் 88.2% சதவிகிதமும், ஜைன மதத்தினரில் 79.6% விதவைகளும், முஸ்லிம் சமூகத்தில் 72.2% விதவைகளும் உள்ளனர் என்று 2011 சென்சஸ் தெரிவிக்கிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.