அபுதாபியில் அமலில் இருந்த 50% சலுகை இன்று முதல் ரத்து.!











அபுதாபியில் கடந்த 5 வருடங்களாக வாகன டிராபிக் அபராத தொகையில் 50% தள்ளுபடசலுகைஅளிக்கப்பட்டிருந்தது.இச்சலுகை நேன்று முதல் ரத்து செய்யப்படுகிறது.

நேன்று முதல் அபுதாபியில் பதிவாகும் அனைத்து வாகன அபராதங்களுக்கும் சலுகை எதுவும் இல்லாமல் முழுவதுமாக வசூலிக்கப்படும்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.