துபாயில் அனுமதியில்லா டேக்ஸி ஒட்டுனர்கள் 7000 பேர் மீது வழக்குப் பதிவு !துபாயில் அனுமதியில்லாத வாகனங்கள் பயணிகள் போக்குவரத்திற்கு பயன்படுத்தத் தடை பல ஆண்டுகளாக அமலில் உள்ளது என்றாலும் சில வெளிநாட்டினர் இதையும் மீறி கள்ளத்தனமாக டேக்ஸி ஒட்டி வருகின்றனர் பலர் இதை பலர் முழுநேரத் தொழிலாகவும் பகுதி நேர தொழிலாகவும் செய்து வருகின்றனர்.

சொந்த வாகனம் வைத்திருப்போர், வாடகை கார் (Rent a Car), வணிக போக்குவரத்து வாகனங்கள் (Commercial Transport Vehicles) மற்றும் கம்பெனி கார்களை முறைகேடாக பயன்படுத்துவோர் போன்றோரே இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும், இவர்கள் பொதுவாக சாலை ஓரம் காத்திருக்கும் பயணிகளை குறிவைத்தே செயல்படுகின்றனராம்.

இந்நிலையில், துபாய் சாலை மற்றும் போக்குவரத்துத் துறை மற்றும் துபை போலீஸாரும் ஒன்றிணைந்த 'சோகர் துபாய்' எனும் 8வது விழிப்புணர்வு நடவடிக்கை திட்டத்தின் மூலம் கடந்த 6 மாதங்களில் சுமார் 7,126 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

Source; Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.