80 வயதுடைய ஒரு மனிதரின் இதயத்தில் ஆப்ரேஷன் நடந்த பின் ... ரூபாய் 8 லட்சத்திற்க்கான பில்லை மருத்துவமனை அதிகாரிகள் அவரிடத்தில் கொடுத்தனர்.........

80 வயதுடைய ஒரு மனிதரின்  இதயத்தில் ஆப்ரேஷன் நடந்த பின் ...
ரூபாய் 8 லட்சத்திற்க்கான பில்லை மருத்துவமனை அதிகாரிகள் அவரிடத்தில் கொடுத்தனர்.........

அந்த பில்லை பார்த்ததும் அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை....

அப்பெரியவரின் பரிதாபகரமான அழுகையைப் பார்த்த.....

 மருத்துவர் கூறுகிறார்.....

அழாதீர்கள் தாங்களுக்கு என்னால் முடிந்த அளவு பில்லை குறைத்துவிடுகிறேன் என்றார்.......

அதற்க்கு பெரியவரின் பதிலை பாருங்கள் நண்பர்களே......

அது பிரச்சினையில்லை பில் 10 லட்சமாக இருந்தாலும் நான் தர தயாராக உள்ளேன்.....

ஆனால் 80 வருடமாக எவ்வித பிரச்சினையுமின்றி என் இதயத்தை பாதுகாத்த அல்லாஹு ஒரு ரூபாய்கூட பில் கேட்க்கவில்லையே.....

மூன்று மணி நேரம் மட்டும் நீங்கள் பாதுகாத்ததற்க்கு எட்டு லட்சத்தின் பில்.....

எல்லாம்வல்ல அல்லாஹுவின் கருணையை நினைத்து அழுதுவிட்டேன் என்றார்......

அல்லாஹுவின் அருட்கொடைகளுக்கு நன்றி கூறும் நல்லடியார்களில் அல்லாஹு நம்மையும் சேர்த்து அருள் புரிவானாக
ஆமீன்.....
உங்களால்! முடிந்தால் -Share - பண்னுங்கள் அல்லாஹ்'விற்காஹ
யாரோ ஒருவர் திருந்துவதற்கு நீங்கள் காரணமாக அமையலாம்...
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.