மரண அறிவிப்பு - ஜகபர் அலி



முத்துப்பேட்டை , குண்டம்குத்தெரு,
 மர்ஹூம், ஹமீது சுல்தான் அவர்களுடைய மகனும்.
மர்ஹூம், பழக்கடை இபுராம்ஷா அவர்களுடைய. (வளர்ப்பு) மகனும்.
 கோட்டூர், பாக்கீர் முகம்மது அவர்களுடைய மருமகனும்.
 பேட்டை ரவ்லா, சாகுல் ஹமீது,
 அபுல் ஹசன்,  A.P.முகம்மது காசீம், இவர்களுடைய, சம்மதியும்.
 J.வாவா ராவூத்தர்,  J.யூசுப்அலி ' ஹசனி',  இவர்களுடைய தகப்பனாரும்.
 ஆசாத்நகர், ஹைதர்அலியுடைய சகோதரும்.
 ரவ்லா S.முத்தலீப் ,
புதுபட்டிணம் நர்தர்ஷா
நாச்சிகுளம், பக்கீர் முகம்மது, இவர்களுடைய மாமானாருமாசிய,
 " ஜகபர் அலி ", அவர்கள் மணிக்கு மௌத்தாகி விட்டார்கள் .
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாசா இன்று இரவு 8-30 மணிக்கு முகைதீன்பள்ளி மைய்யவாடியில் நல்லடக்காம் செய்யப்படும்.

 அறிவிப்பு : பக்கீர் முகம்மது.
Cell : 80 12 98 69 67 -வாவா ராவூத்தர் சகோதரர்கள்

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.


தகவல் :
 ரவ்லா, முத்தலீப். 97 88 19 48 23
 KSH.சுல்தான் இபுராஹீம், "சுனா இனா ",
Cell. :90 95 666 046 - 98 42 36 26 16
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.