நாடாளுமன்றத்தில் பாஜக வினரை கதிகலங்கச் செய்த அசதுத்தீன் உவைசி
நாடாளுமன்றத்தில் பாஜக வினரை கதிகலங்கச் செய்த உவைசி
மாடு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் மனித உரிமை மீரல்கள் குறித்து நாடாளுமன்றத்தில் அசத்துன் உவைசி அவர்கள் மிகக் கடுமையாக பேசியுள்ளார்கள். மாட்டை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் அவர்கள் செய்யும் அராஜகங்களை பாராளுமன்றத்தில் ஆதாரங்களுடன் புட்டு புட்டு வைத்துள்ளார்.

குறிப்பாக உவைசி பேசும் போது, மாட்டை பாதுகாக்கின்றோம் எனக் கொக்கறிக்கும் பிஜேபி எம்பி எம்எல்ஏ க்கள் ஏன் பென்சிலின் ஊரி போட்டுக் கொள்கின்றீர்கள். மாட்டை சாகடித்து அதன் கனையத்தில் இருந்து தான் பென்சிலின் ஊரி தயாரிக்கப்படுகின்றது அது மட்டும் உங்களுக்கு அகுமானதா? எனக் கேட்டதும் அங்கு அமர்ந்திருந்த பாஜகவினருக்கு வெட்கி தலைகுனியும் நிலை ஏற்பட்டது

மேலும் மோடியின் சமீபத்திய வசமான ”என்னை சுடுங்கள் அவர்களை விட்டு விடுங்கள்” என்பது குறித்து பேசிய உவைசி:

பிரபல இந்தி பட வசனத்தை பேசியுள்ள மோடி ஒன்றை தெளிவு படுத்தியுள்ளார், ஆட்சி அமைக்க வேண்டும் எனில் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினரின் ஆதரவு மிகவும் அவசியம் என்பதை மோடி இந்த வசனத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

இன்னும் சரமாறியாக பல்வேறு கேள்விகளை ஆதாரங்களுடன் எழுப்பி பாஜக வினரை கதிகலங்கச் செய்துள்ளார் உவைசி

மேடை சொற்பொழிவுகளில் நாம் பேசிவிட்டு போய்விடலாம். ஆனால் நாட்டை ஆளும் பாராளுமன்றத்தில் சிறுபான்மையினரை ஒழிப்பதையே கொள்கையாக கொண்டுள்ளவர்கள் முன்னிலையில் இப்படி பேசுவதற்கு நிச்சயம் உண்மையான துனிவும் திறனும் வேண்டும். இப்படிப்பட்ட ஒரு நபரை பாராளுமன்றம் இதுவரை பார்த்தது இல்லை என்று சொன்னால் அது மிகையாகாது.

உவைசி பேச்சின் காணோளி
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.