குவைத்தில் பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் பயனாளிகளுக்கான ஒரு எச்சரிக்கை செய்தி!குவைத் மீது கடந்த ரமலான்  மாதத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட சதிச்செயல் குவைத் போலீசாரால் முறியடிக்கபட்டு 5 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் விசாரணை செய்ததிலும், அவர்களுடைய மொபைல் போனில் கிடைத்த தகவலின் அடிப்பபடையிலும் ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவான  நபர்களை குவைத் அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.

சமுக வளைதளங்களில் தேவையில்லாமல் செய்யப்படும் ஒரு கமென்ட், லிங்க் கூட உங்களின் வாழ்க்கை பாதையை புரட்டி போட்டுவிடலாம், ஆகவே எச்சசரிக்கையாக இருக்கள் என குவைத் மக்களுக்கு எச்சரிகை விடுக்கப்பட்டு உள்ளது.

கண்காணிப்பில் இருப்பவர்கள் பலர் குவைத்தை சேர்ந்தவர்கள் என்றும், ஒருசிலர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்றும், இவர்களை கைது செய்ய தகுந்த ஆதாரங்களை போலீசார் சேமித்து வருகின்றனர் என்றும், இந்த தகவலை குவைத் பத்திரிகை  வெளியிட்டுள்ளதாக Asianet news செய்தி வெளியிட்டுள்ளது
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.