திருவாரூர் மாவட்ட கலெக்டர் மாற்றம்திருவாரூர்  மாவட்ட ஆட்சியாளரக  இருந்த  டாக்டர் எம் மதிவாணன் அவர்கள் மாற்றம் செய்யப்பட்டு   புதிய கலெக்டராக  எல்.நிர்மல் ராஜ் IAS  பதவியேற்றுக்கொண்டார்

திருவாரூர் மாவட்ட ஆட்சியராக எல்.நிர்மல் ராஜ் IAS அவர்கள் 31/07/2016    அன்று தனது பொறுப்புகளை ஏற்று கொண்டார்கள்


பணி சிறக்க வாழ்த்துக்கள்
எல். நிர்மல் ராஜ் IAS
மாவட்ட ஆட்சியாளர்
திருவாரூர் - 610001
தொலைபேசி : 04366-223344,04366 224738,225142
தொலைப்பிரதி : 04366-221033
மின்னஞ்சல் : collrtvr(at)tn.nic.in


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.