அரசு புதிய திட்டங்களை துவங்கும் போது பார்ப்பான் பூஜை செய்து அடிக்கல் நாட்டுவன்.. ஆயுத பூஜைகள், சரஸ்வதி, விநாயகர் சாதூர்திகள் எல்லாம் அரசுவிழாவாக நடைக்கும்... இருந்தாலும் இந்த தேசம் மதசார்பற்ற தேசம். .
அரசு புதிய திட்டங்களை துவங்கும் போது பார்ப்பான் பூஜை செய்து அடிக்கல் நாட்டுவன்.. ஆயுத பூஜைகள், சரஸ்வதி, விநாயகர் சாதூர்திகள் எல்லாம் அரசுவிழாவாக நடைக்கும்... இருந்தாலும் இந்த தேசம் மதசார்பற்ற தேசம். .

      அரசு பள்ளி, அலுவலகம் என கோவில்கள் இருக்கும் வழிபாடுகளும் நடக்கும், சொந்த இடத்தில் மசூதி கட்டினால் மூட சொல்வோம்.. இது மதசார்பற்ற தேசம்....

       பள்ளி கூடத்திற்கும், அலுவலகத்துக்கும் சாமிக்கு மாலை போட்டு.. காவியும், தடியுமாய் வந்தால் அது பக்தியின் அடையாளம் என ஒதுங்கி போவோம்.. அதே முஸ்லீம் தாடியும், தொப்பியும் இட்டு பணிக்கு, பள்ளிக்கு வந்தால்.. பாய் உங்க மத அடையாளங்களை பொது இடத்திற்கு ஏன் கொண்டு வாரிங்க என சில நேரம் அறிவுரையாகவும், பல நேரம் அதட்டலாகவும் கண்டிக்கபடுவோம் இது .. மதசார்பற்ற தேசம்..

      விடியாவிடிய கூத்து கட்டி ஆட்டம் போட்டா அது திருவிழா பிள்ளைங்க படிக்குது கொஞ்சம் சத்தத்தை குறைங்கன்னு சொன்னா .. மத தீவிரவாதம்.. 5 வேளை 3 நிமிடம் சொல்லும் பாங்கோசை என்பது மதநல்லினாகத்தின் எதிரானது ஏன்னா இது மதசார்பற்ற தேசம்.

      காவி உடையுடுத்தி AK 47 வைத்திருந்தாலும் அவன் தேசபக்தன்.. தொப்பியும் தாடியும் வைத்து ஷேவிங் பன்ற பிளேடு வைத்திருந்தாலும் அவன் தீவிரவாதி ஏன்னா இது மதசார்பற்ற தேசம்..

      ராணுவம் கற்பழித்து கொலை செய்வதை முஸ்லிமாக இருந்து நீ வேடிக்கை மட்டும் பார்த்தால் நீ இந்தியன் எதிர்த்தால் பயங்கரவாதி.. ஏன்னா இது மதசார்பற்ற தேசம்.. ..

மாட்டை அறுத்து ஏற்றுமதி செய்யலாம், தோலை எடுத்து வியாபாரம் செய்யலாம், பசித்தவன் உண்டால் .. அதுவும் முஸ்லிமாக இருந்துவிட்டால்.. நீ சாகடிக்க படவேண்டியவன்.. ஏன்னா இது மதசார்பற்ற தேசம்..

குற்றம் செய்ய வேண்டாம், நிரூபிக்கபடவும் வேண்டாம் விசாரணை கைதியாக 30 வருடங்கள் வைத்திருக்க உரிமை உண்டு காவல் துறைக்கு உன் பெயர் முஸ்லிமாக இருந்தால்.. இப்பவும் சொல்லு இது மதசார்பற்ற தேசம் என்று.. .

      என் பிள்ளைக்கும் நான் இது மதசார்ப்பற்ற தேசம் என சொல்லியே வளர்க்கிறேன்.. அவனும் சிறுவயதிலேயே ஏமாற்றத்தை பழகிக்கொள்ளட்டும்..

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.