திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் லஞ்சம் வாங்கியவர் சஸ்பெண்டுதிருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு உதவியாளராக பணியாற்றியவர் கனகவள்ளி (52). இவர் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வரும் ஒவ்வொருவரிடமும் ரூ. 300 லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அழ. மீனாட்சி சுந்தரத்திடம் புகார் கூறப்பட்டது.

அவர் விசாரணை நடத்தியதில் கனகவள்ளி பணம் வாங்கியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்த அவரை சஸ்பெண்டு செய்து மருத்துவக் கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.