ஏர்வாடி காவல்நிலையத்தில் ஷேக் அலாவுத்தீன் என்ற இளைஞர் போலிஸாரால் அடித்து கொலை!



இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மாயாகுளத்தை சேர்ந்த சேக் அலாவுதீன் மீது பல்வேறு குற்றவழக்கு உள்ளதாக கூறி நேற்று காலை அவர்களை விசாரனைக்காக ஏர்வாடி காவல்நிலையத்தில் வைத்து சேக் அலாவுதீனை காவல்துறையினர் தாக்கியதில் சேக் அலாவுதீன் உயிரிழந்தார். பிரோத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசுமருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

Courtesy: நக்கீரன்

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.