நெஞ்சை பதற வைக்கும் சாலை விபத்து! லெப்பைகுடிகாட்டை சேர்ந்த இரண்டு பேர் மரணம்! படங்கள் இணைப்புபெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிகாடு பகுதியை சேர்ந்தவர்கள் 3பேர் பைக் மூலம் திருச்சியிலிருந்து லப்பை குடிக்காடு நோக்கி வந்து கொண்டு இருந்தார்கள். . திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையயில் பெரம்பலூர் அருகே மங்களமேடு ரஞ்சன்குடி செல்லும் பாதையில் நேற்று இரவு 7:30 மணியளவில்)இருசக்கர வாகனத்தில் வந்த லப்பைக்குடிக்காட்டைச் மூன்று இளைஞர்கள் முன்னால் சென்ற லாரியை முந்திச் சென்ற போது நிலை தடுமாறி எதிரே இருந்த பேருந்து நிறுத்த பெயர்ப் பலகையில் மோதி கீழே விழுந்தனர்.

இரண்டு பேர் வபாத்!
இந்திய தேசியலீக் கட்சியின் லப்பைக்குடிக்காடு நகர பொருலாளருமான முஹம்மது இக்பால் அவர்களின் அன்பு தம்பி முஹமது ஹாலித் தந்தை பெயர் சர்தார்.. மற்றும் அவரது நண்பர் ஜெய்னுல்லாபிதீன் தந்தை பெயர் அக்பர் அலி ஆகிய இருவரும் வாகண விபத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்…!
ஹமருல்லா த/பெ நஸ்ருல்லா என்பவருக்கு காலில் படு காயம் ஏற்பட்டது.

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீஊன்…!

சகோதரர் முஹமது ஹாலித்,ஜெய்னுல்லாபி தீன் ஆகியோர்களின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துவா செய்யுங்கள் சகோதரர்களே…!

கடந்த ரமலானில் இதுபோன்று கீழக்கரையில் நிகழ்ந்த விபத்தின் வடு மறைவதற்க்குள் இந்த இரண்டு இளைஞர்களின் மரணம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.