முத்துப்பேட்டை பிரிலியண்ட் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம் - படங்கள் இணைப்புமுத்துப்பேட்டை பிரிலியண்ட் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது

 முன்னதாக  பள்ளி மாணவ மாணவியர் NSS JRC சாரண அணியினர்  பள்ளி நிறுவாகத்தினர் அசிரியர் அசிரியைகள் பேன்டு வாத்தியம் முழங்க
கதர் சம்பந்தம் அவர்கள் தேசிய கொடியை ஏந்தி பிடித்த வண்ணம் டாக்டர் மீரா உசேன் மருத்துவமணை அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பழைய பஸ்டாண்டு பங்களா வாசல் வழியாக பள்ளியை சென்றடைந்தது   டாக்டர் மீரா உசேன்  அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வத்தார்கள்  பள்ளி தாளாலர் முகம்மது யாக்கூப் அவர்கள் சுதந்திர தின உரை நிகழ்த்தினார்கள் மற்றும் முத்துப்பேட்டை நகர காவல் கண்கானிப்பாளர் சாரணர் NSS  JRC அணியினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு உரைநிகழ்த்தினார்ள்  நகரின் முக்கிய பிரமுகர்கள் பள்ளி மாணவ  மாணவிகள் பெற்றோர்கள் என ஏராளமாணோர் களந்தந்து கொண்டு விழாவிணை சிறப்பித்தணர்

படங்கள்:    பிரிலியண்ட் நபில்


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.