இன்னும் சில மாதம் அல்லது சில வருடத்தில் முத்துபேட்டை முஸ்லிம் மக்களை எதிர் நோக்கி இருக்கும் மிகப் பெரிய இன்னல்கள்முத்துப்பேட்டையில் மிகவும் வேகமாக பெருகிவரும் மக்கள் தொகையில் கடந்த சில மாதங்களாக தினமும் அல்லது சில நாட்க்களுக்குள் மரணங்களை (மவுத்துக்களை) நாம் பார்க்க முடிகிறது ( இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜுஊன்) இதை நாம் பார்த்து விட்டு மையத்து அடக்கத்தில் கலந்து கொள்கிறேம், கலந்து கொள்ள முடியாதவர்கள் இறந்தவருக்காக துவா செய்கிறேம்

இதில் என்ன இன்னல்கள் என்கிறிர்களா ? இருக்கு சகோதர்களே

நமது ஊரில் மொத்தம் 15 பள்ளிவாசல்கள் இருக்கு ஆனால் ஜனாஸா அடக்க எத்தனை இடம் இருக்கு தெரியிமா 4 இடம் தான் இருக்கு இந்த 4 கப்ரஸ்தான்னில் 3 கபர்ஸ்தானில் அதிகமான ஜனாஸா தினமுமோ அல்லது சில நாட்க்களுக்கு ஒரு முறையோ அடக்கம் செய்வதால் 1 வருடத்திற்க்குள் அடக்கம் செய்யத மய்யத்து இருக்கும் இடத்தில் மறுபடியிம் புதிய மய்யத் அடக்கும் நிலை ஏற்ப்பட்டு உள்ளது இது வரும் காலங்களில் நல்லது இல்லை

புதியதாக பள்ளிவாசல் கட்டியவர்களூம் தற்ப்போது இருக்கும் பள்ளிவாசலில் இடத்தில் எல்லாம் மதரஸா கட்ட நினைப்பவர்கள் ஒரு புதிய கபர்ஸ்தான் ஊருவாக்க முனைவதில்லை ஏன் என்றால் கப்ரஸ்தானை வைத்து ஊரில் பெயர் வாங்க முடியாது அதனால் தான்

இன்சாஅல்லாஹ் இன்னும் சில மாதம் அல்லது சில வருடத்தில் ஜனாஸா அடக்க இடம் இல்லாமல் அடித்து கொண்டு நிக்க போறிங்க மக்களோ

4 கப்ர்ஸ்தான் வைத்து இருக்கும் பள்ளிவாசல் நிர்வாகிகள் கொஞ்சம் திவிரமாக இந்த விசயத்தில் கவண்ம் செலுத்துங்க இல்லை என்றால் வரும் இன்னல்களூக்கு நீங்கள் தான் பொறுப்பு
(அப்புறம் மையத்தை அடக்க இடம் இல்லாமல் உங்க விட்டு வாசலில் வைத்து போராட்டம் நடத்துவாங்க)

-அப்துல் மாலிக்
Share on Google Plus

1 comments:

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.