​வீட்டுப்பாடம் எழுதாத சிறுவனை சங்கிலியால் கட்டிப்போட்ட ஆசிரியர்!
ஹரியானாவில் வீட்டுப்பாடம் செய்யாத சிறுவனை ஆசிரியர் பள்ளிக்கூட வகுப்பறையில் சங்கிலியால் கட்டிப்போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் யமுனா நகர் பகுதியில் உள்ள பள்ளிக் கூடத்தில் பயின்று வந்த  சிறுவனைக் காண அவனது தந்தை அயூப்கான் சென்றபோது தனது மகன் விலங்கிடப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அங்குள்ள ஆசிரியர்களிடம் கேட்டபோது சரியாக படிக்காததால் வீட்டுபாடம் எழுதாததாலும் சங்கிலியால் கட்டிப்போட்டதாக விளக்கம் அளித்தனர்.
இதையடுத்து அங்கிருந்த 2 ஆசிரியர்கள் குறித்து காவல்துறையிடம் அயூப்கான் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.