தமிழிசையின் தில்லாலங்கடி! காவி கம்பத்தில் கொடியேற்ற முயன்றதால் கடும் பரபரப்பு!சென்னையில் காவி வண்ணம் பூசிய கொடிக்கம்பத்தில் கொடி ஏற்ற முயற்சி செய்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள அம்பேத்கர் நகரில் பாஜக சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்நது. ஆனால் தேசிய கொடியேற்றும் கம்பத்தில் காவி நிறம் பூசப்பட்டிருந்ததால் இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, காவி நிறம் பூசப்பட்ட கொடிக்கம்பம் அகற்றப்பட்டு, வேறு புதிய கொடிக்கம்பம் நடப்பட்டது. பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

Courtesy: NEWS7
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.