ஆட்டோ ஓட்டுனர் மகன் 'அன்சார் அஹ்மத்' ஐ ஏ எஸ் ஆனார்..!இந்தியாவின் மிக இளம்வயது 'IAS' பட்டத்தையும் பெற்றார்..!!
மகாராஷ்டிர மாநிலம் ஜல்ரா மாவட்டத்தில் உள்ள சில்காவுன் என்ற ஒரு குக்கிராமத்தை சேர்ந்த அன்சார் அஹ்மது ஷேக் சமீபத்தில் வெளியான குடிமைப் பணிக்கான தேர்வு முடிவுகளில் 378 ம் ராங்க் எடுத்து தேர்ச்சி பெற்றார்.

ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தும் தந்தையின் வருமானம் குடும்ப செலவுக்கு போதாத சூழலில் இவரது சகோதரர் கூலி வேலை செய்து தம்பியின் IAS கனவை நனவாக்கியுள்ளார்.

பயிற்சிக்கு பின் மேற்கு வங்காளத்தில் கலெக்டராக பதவி ஏற்கவுள்ள அன்சார் அஹ்மது ஷேக் 21 வது வயதில் IAS பொறுப்பேற்கும் முதல் நபர் என்ற பெருமையும் பெற்றவர்.
-Colachel Azheem
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.