காஷ்மீரில் தொழுகைக்கு தடை விதிக்கும் போலிஸ் படைகாஷ்மீர் ஸ்ரீநகரின் கம்பர்வாரி என்ற பகுதியில் அஸர் தொழுகையை ஜமாத்தாக தொழுவதற்காக பாதையின் ஓரத்தில் யாருக்கும் இடையூறின்றி முஸ்லிம்கள் தொழுகைக்கு தயாராகியபொழுது, திடீரென அங்கு நுழைந்த காவல்துறையினர் கண்ணீர்புகைகுண்டுகளை வீசி அங்குள்ள முஸ்லிம்களை விரட்டியடிக்க முயன்றனர்.
.
இந்த அசம்பாவிதத்தில் அதிகமான வயோதிபர்கள் பாதுகாப்பை தேட முயற்சித்து காயங்களுக்கு உள்ளானார்கள்.
.
இதுவரை எவ்வித பிரச்சனைகளுமின்றி
தொழுகையில் ஈடுபட்டு வந்துள்ள இவ்விடத்தில், இப்பொழுதுதான் தொழுகை நடாத்தப்பட தடுக்கப்பட்டுள்ளது.
.
நேரில் பார்த்த சாட்சிகள் இவ்வாறு கூறினார்கள்........
" மக்கள் அமைதியான முறையில் தொழுகையில் ஈடுபட
எத்தனிக்கையில், போலிஸ் தனது அடாவடித்தனத்தை
காட்டுவதற்காகவே அங்கு நுழைந்தது."
.
காஷ்மீர் மக்களின் தொழுகைக்கு தடைபோடும் இந்நிலையானது, இது அம்மக்களுக்கு ஒரு அபாய சங்காகும். இதேநிலை இந்தியாவின் ஏனைய பகுதிகளுக்கும் தொடராது என்பதற்கு எவ்வித உத்தரவாதமுமில்லை.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.