இந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம்
இந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம்
இந்தியாவில் தலித் சமூகத்தை சேர்ந்த ஏழை தொழிலாளி இறந்த மனைவியி...ன் உடலை மருத்துவமனையிலிருந்து கொண்டு செல்ல பொருளாதாரமின்றி யாரும் அவருக்கு மனிதாபிமான அடிப்படையில் கூட உதவாததால் இறந்த மனையின் உடலை 10 கிமீ தூரம் தூக்கி சென்ற சம்பவம் உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலித் என்பதால் தீண்டாமையின் காரணத்தினாலும், பொருளாதாரம் இல்லாத காரணத்தினாலும் இந்த நிகழ்வு ஏற்பட்டிருந்தாலும் இதுதொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏழையின் கண்ணீரை துடைப்பதற்கு கூட முன்வராத சூழலில்....
அரபு நாடுகளில் ஒன்றான பஹ்ரைன் கலிபா பின் சல்மான் பின் அல் கலிபா அவர்கள் இந்த ஏழைக்கு நான் இருக்கிறேன், அவர்கள் இனி கலங்க வேண்டியதில்லை, அவர்களுக்கு தேவையான பொருளாதார உதவியை நான் செய்கிறேன் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இந்தியாவை ஆட்சி செய்யும் இந்துத்துவாவின் இதயங்கள் பூட்டியிருந்தாலும் இஸ்லாத்தை இதயத்தில் சுமக்கும் இஸ்லாமியர்களின் இதயம் ஒருபோதும் பூட்டாது என்பதை பறைசாற்றும் விதமாக பஹ்ரைன் பிரதமரின் அறிவிப்பு உலகத்திற்கு பிரகடனம் செய்கிறது
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.