மக்காவில் ஹாஜிகளுக்கு உணவு வழங்க அதிரையர்களால் உணவகம் துவக்கம்அதிரை உட்பட தமிழகத்தில் இருந்து மக்காவிற்கு உம்ரா மற்றும் ஹஜ் செய்ய வருபவர்களுக்கு மக்கா மாநகரில் தமிழக உணவுகள் வழங்குவதற்காக மக்கா மாநகரில் அதிரையர்களால் தமிழக உணவகம் துவங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். ஹாஜிகள் தங்கி இருக்கும் விடுதிகளுக்கே வந்து வினியோகம் செய்யப்படும். அதிரையர்கள் ஆதரவு தரவும்.

தொடர்புக்கு.0500514764.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.