தொடரும் பட்டுக்கோட்டையும் பாராங்கல் கொலையும்
தொடரும் பட்டுக்கோட்டையும் பாராங்கல் கொலையும்
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகரில் கடந்த சில மாதங்களில் பட்டப்பகலில் பல கொலைகள் நடந்துவிட்டது. கடந்த மாதம் திமுக ந.செ. பொருப்பு மனோகரன் மாலை நேரத்தில் வெட்டி கொலை செய்த நபர்கள் அவர் முகம் தெரியாமல் கல்லால் அடித்து சிதைத்து சென்றனர்.
இந்த பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில் இன்று செவ்வாய் கிழமை மதியம் 12 மணிக்கு தஞ்சை சாலையில் இருந்து சிவன் கோயிலுக்கு செல்லும சாலையில் ஒரு நபரை சிலர் தலையில் பாராங்கல்லை போட்டு முகத்தை சிதைத்து அடையாளம் தெரியாமல் சிதறடித்து கொலை செய்து தப்பியுள்ளனர்.
பட்டுக்கோட்டையில் தொடரும் கொலைகளால் நகர மக்கள் அச்சத்திலேயே உள்ளனர். பட்டப்பகலில் கூட்டம் அதிகமுள்ள தெருவில் நடக்கும் கொலைகளால் அச்சம் வரத்தானே செய்யும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.