அமைதியாக இருக்கும் தமிழகத்தில் கலவரம் செய்வதுக்கு இந்து முன்னணி சார்பாக நெல்லையில் மாநாடு!
அமைதியாக இருக்கும் தமிழகத்தில் கலவரம் செய்வதுக்கு இந்து முன்னணி சார்பாக நெல்லையில் மாநாடு!
இந்து முன்னணி தென்மண்டல மாநாட்டையொட்டி பாளையங்கோட்டையில் நடத்தப்பட்ட பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்து முன்னணியின் தென் மண்டல மாநாட்டையொட்டி, பாளையங்கோட்டை ராமர் கோவில் முன்பிருந்து மார்க்கெட் திடல் வரையில் நடத்தப்பட்ட பேரணியை மாநில துணை தலைவர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.
...
இந்த பேரணியில் திருநெல்வேலி, தூத்துக்குடி,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்து மதத்தில் இருந்து பிற மதத்திற்கு மதம் மாற்றத்தை தடுப்பது, பிற மதத்திற்கு மாறியவர்களை தாய் மதத்திற்கு திரும்ப நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.