ஒன்று சாக வேண்டும் அல்லது இஸ்லாத்தில் இணைய வேண்டும்? குஜராத் தலித் சமூகத்தின் குரல்.
ஒன்று சாக வேண்டும் அல்லது இஸ்லாத்தில் இணைய வேண்டும்? குஜராத் தலித் சமூகத்தின் குரல்...
குஜராத்தின் வசிக்கும் அமரா பாய்.. தலித் சமூகத்தை சார்ந்தவர்.. சில நாட்களுக்கு முன்னர் மாட்டை காரணம் காட்டி தலித் சமூகம் தாக்கப்பட்டதை போல சுமார் நான்கு முறை பார்ப்பனீய எண்ணம் கொண்ட மிருகங்களால் தாக்கப்பட்டுள்ளார் உயர சாதி வெறியர்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார் .. ஆனால் அதே நேரத்தில் தன்னை சுற்றியுள்ள முஸ்லீம் சமூகத்துடன் நல்லபடியாக நட்பு பேணுவதாக கூறியுள்ளார் . மேலும் தன்னை உயர் சாதி வெறியர்கள் தாக்கிய பொழுதெல்லாம் என்னை மருத்துவனமையில் சேர்த்து உதவிய சமூகம் முஸ்லீம் சமூகம் தான் என்று கூறியுள்ளார் ..
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்த பகுதியில் வியாபார நட்புறவும் , உறவுப்பிணைப்பு தலித் சமூகத்துடன் நன்றாக உள்ளதாகவும் ஆனால் தங்களை மதம் மாற முஸ்லிம்கள் வற்புறுத்துவதில்லை என்றும் கூறியுள்ளனர்.. தற்பொழுது உணாவில் மாட்டை காரணம் காட்டி தலித் சமூகத்தின் மீது அரங்கேற்றப்பட்ட கொடூர தாக்குதல் இப்பகுதியில் உள்ள சுமார் 1000 தலித் மக்கள் தங்கள் மீது அன்பு பாராட்டும் இஸ்லாத்திற்கு மாறவுள்ளதாக தலித் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன ..
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.