மரண அறிவிப்பு- அதிரை - ஹாஜிமா முகமது மரியம்!அஸ்ஸலாமு அலைக்கும் மரண அறிவிப்பு சி.ஏம்.பிலைன் சேர்ந்த மர்ஹீம் அ.மு.செ வெங்காச்சியப்பா முகமது அபுல் ஹசன்அவர்களின் மகளும்,M.M முகமதுமூகைதீன் அவர்களுடைய மனைவியும் மர்ஹீம் முகைதீன் அப்துல் காதர், சாகுல் ஹமீது, செய்யது புஹாரி, நெய்னா முகமது அவர்களுடைய சகோதரியும் ஜமால் முகமது, தமீம் அன்சாரி,ஹாஜா சரிப், பஷீர் அகமது, அபுல்ஹசன், ரியாஸ் அகமது ஆகியோரின் தாயாரும்மாகிய 'ஹாஜிமா முகம்மது மரியம்' அவர்கள் நேற்று இரவு மௌத்தாகிவிட்டார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

 எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.

தகவல்;  அதிரை பிறை . காம்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.