அமெரிக்காவில் பயங்கரம்! தொழுகை முடிந்து வெளியே வந்த இமாம் சுட்டுக் கொலை! (படங்கள் இணைப்பு)
அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க்கின் குயின்ஸ் பகுதியில் உள்ளது அல்-புர்கான் ஜாமிஆ பள்ளி. இந்த பள்ளியின் இமாமாக இருப்பவர் அலாவுத்தீன் அகான்ஜீ (வயது 55). வங்காளதேசத்தை சேர்ந்த இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா வந்து இங்கு இமாமாக உள்ளார். இந்நிலையில் நேற்று பகல் தொழுகை முடிந்து வெளியே வந்த அவரின் தலையில் ஒரு நபர் சரிமாறியாக சுட்டார். இவருடன் இமாமின் உதவியாளர் தராவுத்தீன்(வயது 65) அவர்களும் அந்த மர்ம நபரால் சுடப்பட்டார்.

இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அமெரிக்க குடியரசு தலைவர் வேட்பாளர் டோனால்ட் ட்ரம்ப் அவர்களின் இஸ்லாமோபோபியா பேச்சுக்களால் அந்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக CNN, BBC, டெலிகிராஃப் உள்ளிட்ட முன்னனி ஊடகங்கள் தகவ்ல் தெரிவித்துள்ளன.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.