பெரியகுளத்தில் பெண்கள் மறு வாழ்வு மதரசாவை மூடவேண்டும் என்ற காவி கயவர்களின் திட்டம்பெரியகுளத்தில் நடந்து வரும் பெண்களுக்கான மறு வாழ்வு மதரசாவில் நேற்று காலையில்  சோதனை என்ற பெயரில் சமுக நலத்துறை மற்றும் காவல்துறை இணைந்து எங்களுக்கு புகார் வந்துள்ளது என்று அத்து மிறி மதரசாவை மூட வேண்டும் என்ற நோக்கத்தில் காவல்துறை இறக்கி பதற்றத்தை உருவாக்கி உள்ளனார்

இதை அறிந்த இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் முஸ்லிம் சகோதரர்கள் இணைந்து இதை கண்டித்து மாபெரும் சாலை மறியல் செயதனர்

சுமார் 3மணி நேரம் சாலை ஸ்ம்பித்தது
போரட்ட களத்திற்கு நேரில் வந்த மாவட்ட
எஸ் பி பேச்சுவார்த்தை நடத்தி எங்களுக்கு தவறான தகவல் வந்துள்ளது இது சம்மந்தமாக காலையில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறி முடித்துவைத்தார்
இதை தொடந்து மறியல் கைவிடப்பட்டது
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.