முத்துப்பேட்டை அருகே மஜக கொடியேற்று விழா!திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர்-சங்கேந்தி பேருந்து நிலையம் அருகே மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடியேற்றுவிழா நடைபெற்றது. எடையூர்-சங்கேந்தி கிளை செயலாளர் தமிம் அன்சாரி தலைமை வகித்தார் அதேபோன்று தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் கட்சியின் கொடிகள் ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் கொடியேற்றி வைத்து பேசினார.; பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் எடையூர் சங்கேந்தி ஜமாத் தலைவர் என்.ஹாஜா அலாவுதீன், முத்துப்பேட்டை முன்னால் நகர செயலாளர் நியாஸ், இளைஞரணி செயலாளர் அசார்தீன், நாச்சிகுளம் கிளை நிர்வாகிகள் யாஸர், பாயிஸ், யாஸீன், நியாஸ் மற்றும் கட்சியின் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டணர்.
படம் செய்தி
முத்துப்பேட்டை அடுத்த எடையூர் - சங்கேந்தி பேருந்து நிலையம் அருகே நடந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடியேற்று விழாவில் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் கொடியேற்றி வைத்து பேசினார்.மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.