சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மானுஸ் மீது நடத்தப்பட்ட காவல்துறையின் தாக்குதலை கண்டித்து சேலத்தில் அரங்கக் கூட்டம்
சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மானுஸ் மீது நடத்தப்பட்ட காவல்துறையின் தாக்குதலை கண்டித்து சேலத்தில் அரங்கக் கூட்டம்

மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மானுஸ் மீது நடத்தப்பட்ட காவல்துறையின் தாக்குதலை கண்டித்து சேலத்தில் இன்று (07/08/2016) அரங்கக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர் சுப.உதயகுமார், மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி டிபேன், மக்கள் சிவில் உரிமை கழகத்தின் கணகுறிஞ்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.