ஒலிம்பிக் வரலாற்றில் ஹிஜாப் அணிந்து பங்கு பெறும் முதல் முஸ்லிம் பெண் அமெரிக்காவின் இஃப்திஹாஜ் முஹம்மதுஇஃப்திஹாஜ் முஹம்மதுவுக்கு குவியும் பாராட்டு.....!!
உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள அமெரிக்க அணியின் வீராங்கனை இஃப்திஹாஜ் முஹம்மதுவுக்கு உலகம் முழுவதிலிருந்து பாராட்டு மழை குவிந்து வருகிறது.
ரியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் உலக தர வரிசை ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளி மின்னல் வேக திறமையில் முன்னேறிக்கொண்டிருக்கும் அமெரிக்காவை சேர்ந்த இஃப்திஹாஜ் முஹம்மதுவை அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்ட உலக நாடுகளின் பிரபலங்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
ஒலிம்பிக் வரலாற்றில் அமெரிக்காவிலிருந்து ஹிஜாப் அணிந்து பங்கு பெறும் முதல் முஸ்லிம் பெண் இஃப்திஹாஜ் முஹம்மது என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.