சட்டமன்றத்தில் நடந்தது என்ன?-மஜக மாநில நிர்வாகி 'தைமியா'நேற்றைய சட்டசபை நிகழ்வில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை நபிகள் நாயகத்தோடு ஒப்பிட்டு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியபோது,
முஸ்லிம் லீக் 'எம்எல்ஏ' அபூபக்கர் அவர்களுடன், மஜக சட்டமன்ற உறுப்பினர் அன்சாரியும் சேர்ந்தே அதை ஆட்சேபித்ததாக, அக்கட்சியின் மாநில நிர்வாகி 'தைமியா' தொலைபேசி வாயிலாக நம்மிடம் விளக்கம் அளித்துள்ளார்.
இதற்கான முயற்சியில்...
அன்சாரி சம்மந்தப்பட்ட அமைச்சரை சந்தித்து, அந்த தவறை விளக்கியதோடு, சபாநாயகரை சந்தித்து மேற்படி ஆட்சேபகரமான வார்த்தைகளை சபைக் குறிப்பிலிருந்து நீக்கவும் அன்சாரி செயல்பட்டதாகவும் தைமியா தெரிவித்துள்ளார்.
எனினும், இதுகுறித்த விளக்கமான அறிக்கையை விரைவில் அன்சாரி வெளியிடுவார் எனவும் தெரிவித்தார், தைமியா

Thanks To; FB  Maruppu - மறுப்பு
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.