விபத்திலிருந்து தப்பிய கல்ஃப் ஏர் விமானம் !சில தினங்களுக்கு முன் துபாய் விமான நிலையத்தில் நிகழ்ந்த எமிரேட்ஸ் விமான விபத்தின் சுவடுகளே இன்னும் மறையதிருக்கும் நிலையில் பஹ்ரைன் வரவிருந்து கல்ஃப் ஏர் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டதன் எதிரொலியாக பெரும் விபத்திலிருந்து தப்பியுள்ளது.

நேற்று சுமார் 307 பயணிகள் மற்றும் 12 விமான சிப்பந்திகளுடன் பஹ்ரைனுக்கு புறப்பட்ட 29வது நிமிடத்தில் விமானத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திர கோளாரால் கேபின் உள்ளே புகையத் துவங்கியது மேலும் குளிர்ச்சாதனமும் பழுதடைந்ததை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா விமான நிலையத்தில் மீண்டும் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அனைவரும் எத்தகைய காயமும் இன்றி பாதுகாப்புடன் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.