இறை இல்லம் காபாவின் சிறப்புக்கள்!A. நுழைவுக் கட்டணம் இல்லை

B. vipக்கு என்று தனி வழி இல்லை

C. vipக்களுக்கு  தனி இருக்கை
இல்லை

D. காசு வசூலிக்க உண்டியல்
இல்லை

E. vipக்காக வழியை ப்ளாக் செய்ய
மாட்டார்கள்

F. எல்லோருக்கும் ஒரே வழி தான்

G. முன்னால் வருகிறவர் முதலில்
அமர்வார் தாமதமாக அதிபரே
வாந்தலும் ரோட்டில் தான்
அமரவேண்டும்

H. சாலைப் பணியாளரோடு
சாதணையாளரும் அமருவார்

J. ஏழைப் பணகாரன் பாகுபாடு
இல்லை

K. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற
பாகுபாடு இல்லை

L. வெள்ளையர் கருப்பர் என்ற
நிறப் பாகுபாடு இல்லை

M. மொழி பாகுபாடு இல்லை!

இதுதான் கண்ணியமிக்க "காபா"

இதுதான் கண்ணியமிக்க

"இஸ்லாம்!"
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.