முத்துப்பேட்டை அடுத்த சங்கேந்தி அரசு மருத்துவமனையில் உலக தாய் பால் வார விழா!திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த சங்கேந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வாரவிழா நேற்று வட்டார மருத்துவ அலுவலர் சத்யா தலைமை வகித்தார். இதில் டாக்டர்கள் வேம்பிரித்தியா, மாலதி ஆகியோர் தாய்ப்பால் மகத்துவம் குறித்தும், தாய்ப்பால் ஏன் கொடுக்கவேண்டும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கிபேசினார் இதில் சமுதாய செவிலியர் ஜெசிகலா, சுகாதார ஆய்வாளர்கள் பழனியப்பன், ஹரிபாஸ்கர், ராஜ்குமார், சீனிவாசன், ராஜேஷ் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.


படம் செய்தி
முத்துப்பேட்டை அடுத்த சங்கேந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடந்த உலக தாய்ப்பால் வாரவிழாவில் வட்டார மருத்துவ அலுவலர் சத்யா பேசினார்.

மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.