மதுக்கூரில் போலிஸ் பாதுகாப்புடன் ஆக்கிரம்பு கடைகள் வீடுகள் அகற்றம்... படங்கள் இணைப்பு



மதுக்கூர் நெடுஞ்சாலைக்கு சொந்தமான பகுதியில் கடைகள் மற்றும் வீடுகள் இருந்து வந்தன..

இதனிடைய கடைகள் மற்றும் வீடுகளை அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலை துறை அறிவிப்பு செய்திருந்தது.

பல கடைகள் வீடுகள் அறிவிப்பு செய்தும் எடுக்கப்படாததால் இன்று நெடுஞ்சாலை துறையினர் போலிஸ் பாதுகாப்போடு கடையின் முன்பாகங்கள் மற்றும் வீடுகள் ஜேசிபி மூலம் அகற்றினர்.










Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.