குழைந்தைகளுக்கு ஆர் எஸ் எஸ் ஆயுத பயிற்சி அளிப்பதாக குற்றச்சாட்டு
அஸாம் மாநிலத்தில்  இருக்கும்  கோக்ரஜார் , கோல்பாரா , துப்ரி சிராங் , பொங்கைகாம் போன்ற  மாவட்டங்களில் ஜூன் மாதம்  11, 2015 ஆம்  ஆண்டு  ஆர் எஸ் எஸ்   அமைப்பினர் மற்றும்  சேவா பாரதி  என்ற  அதன் துணை  அமைப்பினர்  அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள்  வறுமையால் பழங்குடியின குழந்தைகளை கல்விக்கு  உதவுவதாக  சுமார் 31 குழந்தைகளை படிக்கவைப்பதாக  அழைத்து  சென்றுளதாகவும்.
தற்போது  தங்கள் குழந்தைகளை  அனுப்பி ஒருவருடம் ஆகிவிட்டது, இதுவரை  எங்கள்  குழந்தைகளை எங்களிடம்  காட்டவும்  இல்லை மேலும்  பேசவைக்க  முயற்சி செய்யவும்  இல்லை என குழைந்தைகளின் பெற்றோர்கள் கூறுகின்றனர் , குழந்தைகள் எங்கு  இருக்கிறார்கள்  என்று கேட்டால்  சரியான  பதிலும்  கொடுப்பது  இல்லை  எனவும் தெரிவிக்கின்றனர்.
பல அரசு அதிகாரிகள்  கேள்விகளுக்கும்  பதில்  சொல்லாமல்  ஆர் எஸ் எஸ்  அமைதியாக  இருந்தும்  வருதாக சொல்லபடுகிறது,
கல்வி  என்ற  பெயரில்  பழங்குடி  மக்களுக்கு  ஆயுத  பயிற்சி கொடுப்பதாக ஆர் எஸ் எஸ் எதிர்ப்பாளர்கள்  சந்தேகம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.