உழைத்தவனின் வேர்வை துளிகள் உலரும் முன்பே அவனின் ஊதியத்தை வழங்கிடுங்கள் ....உழைத்தவனின் நெற்றியில் உதித்த வேர்வை துளிகள் உலரும் முன்பே அவனின் ஊதியத்தை வழங்கிடுங்கள் என்ற நபிகள் நாயகத்தின பொன் மொழியை மேர்கோள் காட்டி சம்பள பாக்கி வைத்துள்ள சவுதி நிறுவனங்களுக்கு
சவுதி அரேபியாவின் தலைமை மார்க்க அறிஞர் எச்சரிக்கை!

சில பல காரணங்களால் சவுதி அரேபியாவின் தொழில் துறை தற்போது ஒரு தேக்க நிலையை சந்தித்திருக்கிறது
இதன் காரணமாக பல்வேறு தொழில் நிறுவனகங்கள் நலிவடைந்து வருகின்றன

இதன் காரணமாக பல நிறுவகங்கள் ஊழியர்களுக்கு ஊதிய பாக்கி வைத்திருக்கிறது

சில நிறுவனங்கள் இரண்டு மாத சம்பளங்கள் முதல் ஆறு மாத சம்பளங்கள் வரை பாக்கி வைத்துள்ளது

இதனால் ஊழியர்கள் பெரும் சிறமத்திற்கு உள்ளாகியுள்ளது உண்மை நிலை

இந்த விசயத்தை சவுதி அரேபியவின் தலைமை மார்க்க அறிஞர் அப்துல் அசீஸ் அவர்களின் கவனததிற்கு கொண்டு வர பட்டது

இதனை தொடர்ந்து இது தொடர்ப்பான மார்க்க தீர்ப்பை ஷெய்கு அவர்கள் வெளியிட்டுள்ளார்

உழைத்தவனின் நெற்றியில் உதித்த வேர்வை துளி உலரும் முன்பே அவனின் ஊதியத்தை வழங்கிடுங்கள் என்ற நபிகள் நாயகத்தின பொன் மொழியை மேர்கோள் காட்டி நிறுவனங்கள் ஊதிய பாக்கியை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று உததரவிட்டுள்ளார்

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.