‎இன்றயை கோமாதா செய்திகள்‬
இன்றயை கோமாதா செய்திகள்‬
பசு சாணத்தை செல் போன்களின் பின் புறம் வைத்துக் கொண்டால் கதிர் வீச்சிலிருந்து பாதுகாக்குமாம்.

அகில பாரத பசு சேவை சங்கத்தின் தலைவரும் RSS ன் தலைவர்களில் ஒருவருமான சங்கர்லால் என்பவர் தான் தனது மிகப் பெரிய அறிய கண்டுபிடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்

மேலும் பசு மூத்திரத்தை அவர் பல சுகாதார காரணங்களுக்காக குடிக்கின்றாராம், கர்ப்பமான பெண்கள் பசு சாணத்தையும் மூத்திரத்தையும் கலந்து சாப்பிட்டு வந்தால் சுக பிரசவம் ஆகுமாம்.

கொடுமைடா இன்னும் என்னென்ன கேட்க வேண்டிவருமோ தெரியவில்லை

நன்றி
ராம நாதன்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.