துபாய் விமான விபத்தில் மக்கள் உயிரை காப்பாற்றி தன் உயிரை தியாகம் செய்த ஜாசிம் அல் பிஃலோச்



கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் நேரப்படி இன்று மதியம் 12:15 மணியளவில் துபாய் விமான நிலையத்தில் எமிரேட்ஸ் EK251 என்று விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தரையிறக்கப்பட்டது. இதில் முன்புற சக்கரத்தில் பழுது ஏற்பட்டதால் விமானம் விபத்துக்குள்ளானதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதில் பயணித்த 275 பயணிகள் பத்திரமாக மீட்கப்ட்டனர்.

இருப்பினும் இந்த மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு மக்களை காப்பாற்றிய ராஸ் அல் கைமா வை சேர்ந்த தீயணைப்பு வீரர் ஜாசிம் இஸ்ஸா முஹம்மது ஹசன் தனது இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

Thanks To: Gulf News UAE
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.