காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் - முஸ்லிம் நாடுகள் கடும் குற்றசாட்டுகாஷ்மீரில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது - அகில உலக இஸ்லாமிய கூட்டமைப்பு குற்றச்சாட்டு....!!

இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் அறங்கேறியுள்ளதாக 57 முஸ்லிம் நாடுகள் ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இஸ்லாமிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அமீன் மதானி கூறுகையில்.
காஷ்மீர் பிரச்சினை இந்தியாவுக்கான உள்நாட்டு பிரச்சினை அல்ல, காஷ்மீரில் வன்முறை வெறியாட்டம் தாண்டவமாடப்பட்டு சர்வதேச மனித உரிமை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.
காஷ்மீர் பிரச்சினைக்கு சர்வதேச சமூகம் தலையிட்டு ஐ.நா சபை பொதுவாக்கெடுப்பு நடத்தி தீர்வு காணப்பட வேண்டும்.
மேற்கண்டவாறு அமீன் மதானி கூறியுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.