உலகின் மிகப்பெரும் மாட்டிறைச்சி நிறுவனத்தின் தலைவி தமிழ்பிராமண பெண்!!!




இந்தியா மாட்டிறைச்சி ஏற்றுமதியில் பிரேசிலை
இரண்டாம் இடத்திற்குதள்ளி முதலிடத்தில் இருக்கின்றது.......... அதேவேளை,உலகின் மிகப்பெரும் மாட்டிறைச்சி விநியோகிக்கும் நிறுவனத்தின் தலைவி ."இந்திரா நூயி என்ற தமிழ்பிராமண பெண்ணாவார்......

இந்திரா நூயி என்ற தமிழ் பிராமண பெண், உலகின் மிகப்பெரிய மாட்டிறைச்சி நிறுவனத்தின் தலைவியாக இருக்கின்றார்.
மோடி அரசாங்கம் பதவிக்கு வந்ததிலிருந்து அந்நியசெலாவணியை பெற்றுத்தரும் அதிக லாபமீட்டும் வியாபாரம், மாட்டிறைச்சி ஏற்றுமதி வியாபாரமாகும்.
.
கடந்த வருடம் இது 15% அதிகரித்து, முதலிடத்திலிருந்த
பிரேசிலை இரண்டாம் இடத்திற்கு பின்தள்ளியது.
.
மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் இந்தியாவிலுள்ள ஆறு
நிறுவனங்களில் நான்கு நிறுவனங்கள் பிராமணர்களுக்கு சொந்தமானவை. 90% லாபத்தை இவர்கள் பெற்றுக்கொள்கின்றார்கள்.


.
இதன் காரணமாகவே இந்தியமண்ணில் பிறந்த முஸ்லிம்களையும், தலித்களையும் மாட்டிறைச்சியை உண்ணவிடாமல் வன்முறையால் தடுக்க முனைகின்றார்கள்.
.
அமெரிக்காவில் மாட்டிறைச்சி விநியோகம் செய்யும் மிகப்பெரும் நிறுவனத்தின் பெயர் Matador. இதன் மாட்டிறைச்சி உற்பத்தி பெப்ஸிகோ கொம்பனியால் விற்பனை செய்யப்படுகின்றது.
.
அமெரிக்காவில் அதிகம் மாட்டிறைச்சி விற்பனை செய்யும் பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைவி இந்திரா கிறிஸ்ணமூர்த்தி நூயி என்ற தமிழ் பிராமண பெண்ணாவார்.
.
அதிகமான மாட்டிறைச்சியை இந்தியா ஏற்றுமதி செய்யும்
அதேநேரம், அதனை விற்பனைசெய்யும் தலைவியாக
இப்பெண் இருப்பது முக்கியமாக கவனிக்கத்தக்கது.
.
இந்தியாவிற்குவரும் இந்திரா நூயி திருப்பதி கோயிலை
எல்லாம் வலம் வருகின்றார். அப்படியென்றால் இப்பெண்
கோயிலைவிட்டு வெளியேறியதும் கோயிலை கழுவுகின்றார்களா???
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.