குமரியில் கிருஸ்தவ ஆலயத்திற்க்கு எதிராக மீண்டும் தலைதூக்கும் இந்துமுண்ணனி – எஸ்டிபிஐ கட்சி போராட்ட அறிவிப்பு
களியக்காவிளை அருகிலுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க சபைக்கு சொந்தமான ஆலயம் 1976 ல் கட்டப்பட்டது. இன்று வரை அதில் வழிபாடு நடத்திவரும் கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் ஆலயத்திற்க்கு எதிராகவும் இந்துதுவா அமைப்புகள் களம் இறங்கியதால் வழிபாட்டு உரிமையை இழக்கும் நிலையில் கிறிஸ்தவசமூகம் இருந்தது.

இந்த நிலையில் தேசிய அரசியல் கட்சியான சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா SDPI கட்சியின் மாவட்டதலைவர் சுல்ஃபிகர் அலியை சந்தித்த மரியகிரி பங்குதந்தை டார்பெல்லோ அவர்கள் தங்களின் நிலைகுறித்து எடுத்துரைத்தார்.

இதனை அடுத்து குமரிமாவட்ட SDPI கட்சி மரிய கிரி ஆலய வழிபாட்டு உரிமைக்காக போராடும் என்றும் அந்த போராட்டங்களை முன்னின்று நடத்தும் எனவும் SDPI மாவட்டதலைவர் சுல்ஃபிகர் அலி உறுதியளித்தார்.

SDPI செய்திபிரிவு
மணவை சாதிக்
கன்னியாகுமரிமாவட்ட
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.