துபாய் ஏர்போர்டில் இந்தியாவில் இருந்து சென்ற விமானம் விபத்துக்குள்ளானது (வீடியோ இணைப்பு)கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் நேரப்படி இன்று 03.08.2016 மதியம் 12:15 மணியளவில் துபாய் விமான நிலையத்தில் எமிரேட்ஸ் EK251 என்று விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும். இதில் விமானம் விபத்துக்குள்ளானதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதில் பயணித்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை. இதில் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் கரும்புகை சூழ தரையிறங்கியதால் பொதுமக்கள் பயணிகள் பீதியடைந்துள்ளனர்.


Thanks To: GULF NEWS

http://gulfnews.com/news/uae/emergencies/plane-makes-emergency-landing-at-dubai-airport-all-passengers-safe-1.1872893
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.