ஹஜ் செய்திகள்: பெண் ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ பெண் உதவிக்குழுக்கள் !சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சக ஏற்பாட்டின் கீழ், பெண் ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ பெண் உதவிக்குழுக்களை அமைத்துள்ளது. இவர்கள் ஹஜ்ஜூடைய காலங்களில் பெண்களுக்கு குறிப்பாக உதவி தேவைப்படும் வயதானவர்களுக்கு மிகவும் உதவிகரமாக விளங்குவார்கள்.

இதற்கிடையில், ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ இந்தியர் உட்பட பன்னாட்டு தன்னார்வக் குழுக்களும் பெருமளவில் தயாராகி வரும் நிலையில், மினாவில் பிறை 9 முதல் 12 வரை தங்கியிருந்து உதவ பாகிஸ்தானிய தன்னார்வ தொண்டர்கள் 1700 பேர் பதிவு செய்துள்ளனர். இது மேலும் அதிகரித்து 3000 பேர் வரை பதிவு செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Arab News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.