அதிரையில் சாலை மறியல்! பரபரப்புசட்டமன்றத்திலிருந்து திமுக பொருளாளரும் எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் அவர்களை வலுக்கட்டாயமாக தூக்கி வெளியேற்றியதை கண்டித்து அதிரையில் திமுகவினர் பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் ரமேஸ் அவர்கள் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் நகர துணைசெயலாளர் அன்சர்கான், பேரூராட்சிமன்ற உறுப்பினர் சரீப், நகர இளைஞரணி அமைப்பாளர் K.சாகுல் ஹமீது உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இறுதியாக காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.