தியாகதிருநாளுக்காக குர்பானி வேண்டும்! நீங்கள் .....பலியாக வேண்டாம்இப்பதிவு எழுத ஒரு பெற்றோரின் கண்ணீரே காரணம் ......

சில வருடங்களுக்கு முன் ......
எமது ஊர் (பள்ளப்பட்டி )நண்பர் கண்னிவாடியிலிருந்து ஆடு வாங்கிவரும்போது .....
அந்த சம்பவத்தை நாம் மரந்திருக்கலாம்!
ஆனால் அவர் கூடும்பத்தார்.....?
குர்பானிக்காக (ஆடு) குட்டி பிடிக்கும் வேலையில் இருக்கும் சகோதரர்கள் பக்கத்தில் இருக்கும் கிராமங்களுக்கும் ஆட்டுசந்தைக்கும் டூவிலரீல் செல்வது வழக்கம் !
ஒரு சிலர் ஆட்டை டூவிலரில் தூக்கி வைத்து கொண்டு வருகிறார்கள்!
வேண்டாம் விபரீத விளையாட்டு 500 ரூபாய் 1000 ரூபாய் கூடுதல் ஆகிவிட்டாலும் பரவாயில்லை வேன் ஆட்டோவில் கொண்டு வாருங்கள்.
டூவிலர் பயணம் செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை பாதுகாப்பான எச்சரிக்கையான பயணத்தின் மூலமாக. நமது உயிரை பேன வேண்டியது நமது கடமையாகும்
சந்தோஷமாக குடும்பத்துடன் பெருநாள்கொண்டாட வேண்டிய தருணத்தில் உங்க குடும்பத்தை சோகத்தில் ஆள்தனுமா?
ஆட்டுக்கு தெரியுமா எதிரே லாரியே பஸ்சோ காரோ வரும் போது வண்டியை ஆட்டக்கூடாது என்று இந்த விபரீத பயணம் தேவையா -?
இந்த மாதிரி விபத்துக்களால் குடும்பத்தார் அனுபவிக்கும் கவலை கொஞ்ச நஞ்சமா
கணவனை இழந்த மனைவி
தகப்பனை இழந்த பிள்ளைகள்
சகோதரனை இழந்த சகோதரிகள்
நினைக்கவே மணம் வேதனை அடைகிறது
அண்பு நண்பர்களே வாகணத்தை கவணமாக ஓட்டுவோம் என்னதான் நாம் கவணமாக ஓட்டினாலும் எதிரே வருபவன் சரியாக தான் வருகிறான் என்று உகிக்க முடியாது எல்லாம் இறைவனின் நாட்டம் என்றாலும் நமது கவணமும் முக்கியம்
நம்மை வளரத்து ஆளாக்க நமது பெற்றோர்கள் எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பார்கள் நீங்கள் இல்லாமல் குடும்ப எதிர்காலத்தை நினைத்து பாருங்கள் !
இப்பதிவின் மூலம் ஒருவர் ஆடுகளை டூவிலரீர் கொண்டு வருவதை தவிர்த்தாலும் சந்தோஷமே
படம் வெளிமாநிலத்தை சேர்ந்தது ... எடுத்துக்காட்டு க்காக போடப்பட்டுது
இறைவன் நம் அணைவரையும்
காப்பானாக...!

நன்றி..பள்ளப்பட்டி மக்கள்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.